பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2024 9:34PM by PIB Chennai

ராஜஸ்தான் ஆளுநர் திரு. ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார். 


பிரதமர் அலுவலகம் ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே பிரதமரை @narendramodi சந்தித்தார்."

*****

PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2041272) வருகையாளர் எண்ணிக்கை : 75