பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2024 9:38PM by PIB Chennai

சிக்கிம் ஆளுநர் திரு. ஓம் பிரகாஷ் மாத்தூர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.


"சிக்கிம் ஆளுநர் திரு. ஓம் பிரகாஷ் மாத்தூர் பிரதமர் @narendramodi –ஐ  சந்தித்தார்."

*****

PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2041270) வருகையாளர் எண்ணிக்கை : 63