மத்திய பணியாளர் தேர்வாணையம்

மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் 2024 ஜூன் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது

Posted On: 25 JUL 2024 2:24PM by PIB Chennai

2024 ஜூன்  மாதத்திற்கான  குடிமைப் பணி தேர்வு முடிவுகளை மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் இறுதி செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால், அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பணிக்கு பரிந்துரைக்க முடியவில்லை .

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036771

***

IR/AG/KR



(Release ID: 2036875) Visitor Counter : 20