பிரதமர் அலுவலகம்
குரு பூர்ணிமா திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2024 10:21AM by PIB Chennai
குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.”
***
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2034751)
வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam