பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இமாசலப்பிரதேச முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 16 JUL 2024 12:45PM by PIB Chennai

இமாசலப்பிரதேச முதலமைச்சர் திரு சுக்வீந்தர் சிங் சுகு, இன்று (16.07.2024) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“இமாசலப்பிரதேச முதலமைச்சர் திரு சுக்வீந்தர் சிங் சுகு, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

-----

(Release ID: 2033580)

MM/KPG/KR


(Release ID: 2033594) Visitor Counter : 63