விவசாயத்துறை அமைச்சகம்
கரீஃப் பயிர்கள் சாகுபடி பரப்பு 575 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியுள்ளது
Posted On:
15 JUL 2024 5:05PM by PIB Chennai
2024 ஜூலை 15 நிலவரப்படி கரீஃப் பயிர்கள் சாகுபடி பரப்பின் அதிகரிப்பு குறித்த தகவலை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது.
பரப்பளவு லட்சம் ஹெக்டேரில்
வரிசை
எண்
|
பயிர்
|
சாகுபடி பரப்பு
|
2024
|
2023
|
1
|
நெல்
|
115.64
|
95.78
|
2
|
பயறு வகைகள்
|
62.32
|
49.50
|
-
|
அர்ஹர்
|
28.14
|
9.66
|
-
|
உளுந்து
|
13.90
|
12.75
|
-
|
பச்சைப் பயறு
|
15.79
|
19.57
|
-
|
கொள்ளு
|
0.12
|
0.12
|
-
|
இதர பயறு வகைகள்
|
4.37
|
7.40
|
3
|
சிறுதானியங்கள் & மோட்டா ரக தானியங்கள்
|
97.64
|
104.99
|
i
|
முத்துச் சோளம்
|
7.39
|
8.64
|
ii
|
கம்பு
|
28.32
|
50.09
|
iii
|
கேழ்வரகு
|
1.20
|
1.17
|
iv
|
சிறு தினைகள்
|
1.87
|
1.27
|
v
|
மக்காச் சோளம்
|
58.86
|
43.84
|
4
|
எண்ணெய் வித்துக்கள்
|
140.43
|
115.08
|
i
|
நிலக்கடலை
|
28.20
|
28.27
|
ii
|
சோயாபீன்
|
108.10
|
82.44
|
iii
|
சூரியகாந்தி
|
0.51
|
0.34
|
iv
|
எள்ளு
|
3.21
|
3.59
|
v
|
கருப்பு எள்ளு
|
0.20
|
0.02
|
vi
|
ஆமணக்கு
|
0.16
|
0.39
|
vii
|
இதர எண்ணெய் வித்துக்கள்
|
0.05
|
0.04
|
5
|
கரும்பு
|
57.68
|
56.86
|
6
|
சணல் & புளிச்சை
|
5.63
|
6.02
|
7
|
பருத்தி
|
95.79
|
93.02
|
மொத்தம்
|
575.13
|
521.25
|
-----
IR/KPG/KR/DL
(Release ID: 2033468)
Visitor Counter : 80