பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை, மேகாலயா முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUL 2024 12:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே சங்மா  @SangmaConrad, பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார் @CMO_Meghalaya

*******

 

(Release ID: 2033216)

SMB/IR/KPG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2033226) வருகையாளர் எண்ணிக்கை : 107