பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிவில் சர்வீஸ் அதிகாரி திருமதி பூஜா மனோர்மா திலீப் கேத்கரின் தேர்வு குறித்து ஆய்வு செய்யவும், அவரது விவரங்களை சரிபார்க்கவும் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUL 2024 8:15PM by PIB Chennai

குடிமைப் பணித்   தேர்வு-2022-ல் தேர்வு செய்யப்பட்ட தேர்வாளரான பூஜா மனோர்மா திலீப் கேத்கரின் விண்ணப்பத்தையும், பிற விவரங்களையும் சரிபார்க்கவும் கூடுதல் செயலாளர் நிலையில் உள்ள மூத்த அதிகாரி தலைமையில் மத்திய அரசு ஒரு தனி நபர் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழு தது அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கும்.

***

(Release ID: 2032559)

PLM/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2032637) வருகையாளர் எண்ணிக்கை : 118
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Odia