விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கரீஃப் பயிர்கள் சாகுபடி பரப்பு 378 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியுள்ளது

Posted On: 08 JUL 2024 4:30PM by PIB Chennai

2024 ஜூலை 8 நிலவரப்படி கரீஃப் பயிர்கள் சாகுபடி பரப்பின் அதிகரிப்பு குறித்த தகவலை மத்திய வேளாண்மை, விவசாய நலத்துறை வெளியிட்டுள்ளது.

பரப்பளவு லட்சம் ஹெக்டேரில்

 

வரிசை

எண்

பயிர்

சாகுபடி பரப்பு

இந்த ஆண்டு

2024

கடந்த ஆண்டு

 2023

1

நெல்

59.99

50.26

2

பயறு வகைகள்

36.81

23.78

  1.  

அர்ஹர்

20.82

4.09

  1.  

உளுந்து

5.37

3.67

  1.  

பச்சைப் பயறு

8.49

11.79

  1.  

கொள்ளு

0.08

0.07

  1.  

இதர பயறு வகைகள்

2.05

4.15

3

சிறுதானியங்கள்  & மோட்டாரக தானியங்கள்

58.48

82.08

i

முத்துச் சோளம்

3.66

7.16

ii

கம்பு

11.41

43.02

iii

கேழ்வரகு

1.02

0.94

iv

சிறு தினைகள்

1.29

0.75

v

மக்காச் சோளம்

41.09

30.22

4

எண்ணெய் வித்துக்கள்

80.31

51.97

i

நிலக்கடலை

17.85

21.24

ii

சோயாபீன்

60.63

28.86

iii

சூரியகாந்தி

0.46

0.30

iv

எள்ளு

1.04

1.34

v

கருப்பு எள்ளு

0.19

0.00

vi

ஆமணக்கு

0.10

0.20

vii

இதர எண்ணெய் வித்துக்கள்

0.04

0.04

5

கரும்பு

56.88

55.45

6

சணல்  & புளிச்சை

5.63

6.02

7

பருத்தி

80.63

62.34

மொத்தம்

378.72

331.90

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-----

SMB/KPG/KR/DL


(Release ID: 2031590) Visitor Counter : 87