பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் மிசோரம் முதலமைச்சர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUL 2024 1:25PM by PIB Chennai

மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (06-07-2024) சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா ( @Lal_Duhoma ) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்."

***

PLM/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2031225) வருகையாளர் எண்ணிக்கை : 101