பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2024 12:53PM by PIB Chennai

அந்தமான் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி.கே.ஜோஷி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அந்தமான் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி.கே.ஜோஷி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

***

PKV/RR/KV

 

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2029015) வருகையாளர் எண்ணிக்கை : 192