பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை பஞ்சாப் ஆளுநர் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 26 JUN 2024 12:22PM by PIB Chennai

பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு பன்வாரிலால் புரோஹித், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு பன்வாரிலால் புரோஹித், பிரதமர் @narendramodi-யைச் சந்தித்தார்.

***

PKV/AG/KV

 


(रिलीज़ आईडी: 2028720) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam