பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடியுடன் கோவா முதலமைச்சர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUN 2024 2:23PM by PIB Chennai

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் @DrPramodPSawant, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi  சந்தித்தார்.

***

 

PKV/MM/AG/KV

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2028256) வருகையாளர் எண்ணிக்கை : 130