நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடாளுமன்ற விவகார அமைச்சகம் யோகா பயிலரங்கை நடத்தியது
प्रविष्टि तिथि:
12 JUN 2024 2:04PM by PIB Chennai
யோக குரு டாக்டர் சுரக்ஷித் கோஸ்சுவாமி வழிகாட்டுதலின்படி, புதுதில்லியில் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் 2024 ஜூன் 10 அன்று நாடாளுமன்ற விவகார அமைச்சகம் யோகா பயிலரங்கை நடத்தியது. இந்தத் துறையின் செயலாளர் திரு உமாங் நருலா இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.
நமது அன்றாட வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் சுரக்ஷித் கோஸ்சுவாமி, தொழில் முறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் திறமையை மேம்படுத்த யோகா செயல்முறைகளும் பிரணாயாமங்களும் மிகச்சிறப்பாக செய்ய கூடியிருந்தோருக்கு வழிகாட்டினார்.
***
(Release ID: 2024644)
SRI/SMB/RS/RR
(रिलीज़ आईडी: 2024745)
आगंतुक पटल : 133