இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்றார்.

प्रविष्टि तिथि: 11 JUN 2024 4:36PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் பொறுப்பேற்றார். இந்தத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.

இவர் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்  பொறுப்பையும் கொண்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணையமைச்சர்  திருமதி ரக்ஷா நிகில்  கட்சே பொறுப்பேற்கும் நிகழ்வில் உடனிருந்தார்.

***


 

SRI/SMB/RS/DL


(रिलीज़ आईडी: 2024403) आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam