மத்திய பணியாளர் தேர்வாணையம்

2024 ஏப்ரல் மாதத்திற்கான பணி நியமன முடிவுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Posted On: 24 MAY 2024 5:17PM by PIB Chennai

2024 ஏப்ரல் மாதத்திற்கான பணி நியமன முடிவுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட தேர்வாளளர்களுக்கு தபால் மூலம் தனித்தனியாக தகவல்  தெரிவிக்கப்படும். மற்றவர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும், இவர்களை நேர்காணலுக்கு / இந்தப் பதவிகளுக்கு பரிந்துரைக்க இயலவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021503

****



AD/SMB/KPG/DL



(Release ID: 2021529) Visitor Counter : 33