குடியரசுத் தலைவர் செயலகம்
2-வது பத்ம விருது விழாவில் குடியரசுத் தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2024 8:51PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 9, 2024) நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழா-II-ல் 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பத்ம விருது பெற்றவர்கள் பட்டியல் இந்த இணைப்பில் :
***
AD/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2020158)
வருகையாளர் எண்ணிக்கை : 151