தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான "இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் குறியீட்டு அறிக்கையை" டிராய் வெளியிடுகிறது

Posted On: 23 APR 2024 2:51PM by PIB Chennai

2023 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான "இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் குறியீட்டு அறிக்கையை" இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் பரந்த கண்ணோட்டத்தை வழங்குகிறது. 2023 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கேபிள் டிவி, டிடிஎச் & ரேடியோ ஒலிபரப்பு சேவைகளின் முக்கிய அளவுருக்கள் மற்றும் வளர்ச்சி போக்குகளை முன்வைக்கிறது. இது முக்கியமாக சேவை வழங்குநர்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை டிராய் இணையதளத்தில் (www.trai.gov.in மற்றும் http://www என்ற இணைப்பின் கீழ் கிடைக்கிறது.Trai.gov.in/release-publication/reports/performance-indicators-reports). இந்த அறிக்கை தொடர்பான ஆலோசனைகள் அல்லது விளக்கங்கள் ஏதேனும் இருந்தால், டிராய் ஆலோசகர் திரு அமித் சர்மாவை தொலைபேசி +91-11-23234367 மற்றும் மின்னஞ்சல்: advfea2@trai.gov.in  என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

***

(Release ID: 2018587)

PKV/AG/RR


(Release ID: 2018589) Visitor Counter : 112