பிரதமர் அலுவலகம்
பிரதமர் ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2024 8:58PM by PIB Chennai
ரம்ஜான் நோன்பு தொடங்குவதையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் நோன்பு நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்கட்டும்.”
***
PKV/AG
(வெளியீட்டு அடையாள எண்: 2013645)
வருகையாளர் எண்ணிக்கை : 196
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam