பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் மேற்கு வங்க ஆளுநர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2024 7:34PM by PIB Chennai
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி அனந்தபோஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவு வருமாறு:
“மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி அனந்தபோஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.
***
(Release ID: 2010736)
PKV/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2010751)
வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam