பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் மேற்கு வங்க முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2024 7:32PM by PIB Chennai
மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு வருமாறு:
“மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.
***
(Release ID: 2010734)
PKV/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2010747)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam