ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே பாதுகாப்புப் படையில் 4208 கான்ஸ்டபிள், 452 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 'RTUEXAM.NET' இணையதளத்தில் போலியாக வெளியிடப்பட்டுள்ளது குறித்து விளக்கம்
प्रविष्टि तिथि:
27 FEB 2024 2:42PM by PIB Chennai
ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) காலியாக உள்ள 4208 காவலர்கள், 452 உதவி ஆய்வாளர்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக 'RTUEXAM.NET' இணையதளத்தில் ஒரு போலியான செய்தி பரப்பப்படுகிறது என்றும், ஆர்.பி.எஃப் அல்லது ரயில்வே அமைச்சகம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலோ அல்லது எந்தவொரு அச்சு அல்லது மின்னணு ஊடகங்களிலோ அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை என்பதும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தி போலியானது, அனைவராலும் புறக்கணிக்கப்பட வேண்டியது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
*************
ANU/PKV/IR/AG/KV
(रिलीज़ आईडी: 2009427)
आगंतुक पटल : 134