பிரதமர் அலுவலகம்
பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூரின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் சந்தித்தார்
Posted On:
12 FEB 2024 4:45PM by PIB Chennai
பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூரின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"பாரத ரத்னா விருது பெற்ற சமூகத் தலைவர் கர்பூரி தாக்கூரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கர்பூரி சமூகத்தின் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பிரிவினரின் தலைவராக திகழ்ந்தார். அவருடைய வாழ்க்கை முறையும், சிந்தனைகளும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
***
(Release ID: 2005286)
ANU/AD/IR/RR/KRS
(Release ID: 2005373)
Visitor Counter : 119
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam