பிரதமர் அலுவலகம்
இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை குழுவினர் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2024 7:42PM by PIB Chennai
இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் குழுவினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்தித்து பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதத் தலைவர்கள் குழுவினரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் வளர்ச்சிப் பாதை குறித்து அவர்கள் என்னிடம் தெரிவித்த கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”
***
(Release ID: 2002784)
ANU/PKV/BS/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2002914)
வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam