பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் கர்நாடக ஆளுநர் சந்திப்பு

Posted On: 02 FEB 2024 2:34PM by PIB Chennai

கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், பிரதமர் திரு நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

***

ANU/SMB/BS/AG/KV



(Release ID: 2001855) Visitor Counter : 55