குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மாநிலங்களவைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் துணைத்தலைவர்கள் குழுவை மாற்றியமைத்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 FEB 2024 1:53PM by PIB Chennai
எட்டு உறுப்பினர்கள் கொண்ட துணைத் தலைவர்கள் குழுவை குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜகதீப் தன்கர் இன்று மாற்றியமைத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட துணைத்தலைவர்களில் திருமதி ரமிலாபென் பெச்சார்பாய் பாரா, திருமதி சீமா திவேதி, டாக்டர் அமீ யாஜ்னிக், திருமதி மௌசம் நூர், திருமதி கனகமேதலா ரவீந்திர குமார், திரு பிரபாகர் ரெட்டி வேமிரெட்டி, பேராசிரியர் மனோஜ் குமார் ஜா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (டாக்டர்) டி.பி.வாட்ஸ் (ஓய்வு) ஆகியோர் அடங்குவர்.
இந்தப் புதிய குழுவில் பெண்களுக்கு சம பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2001239)
ANU/AD/PKV/KRS
(रिलीज़ आईडी: 2001613)
आगंतुक पटल : 189