பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக குடியரசுத்தலைவர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 JAN 2024 6:54PM by PIB Chennai
ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக குடியரசுத்தலைவர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இரண்டு நாட்களுக்கு முன்பு, மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவரிடமிருந்து மிகவும் ஊக்கமளிக்கும் கடிதம் ஒன்றை நான் பெற்றேன். இன்று ஒரு கடிதம் மூலம் எனது நன்றியைத் தெரிவிக்க முயற்சித்துள்ளேன்."
----
ANU/SMB/PKV/KPG/RR
(रिलीज़ आईडी: 1999605)
आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam