பிரதமர் அலுவலகம்
மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி குறித்த பஜனை மற்றும் கதைகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JAN 2024 9:27AM by PIB Chennai
மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி குறித்த பஜனை மற்றும் கதைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"மொரீஷியஸின் அற்புதமான மக்கள் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்துள்ளனர், இதில் கதைகள் மற்றும் பஜனைகள் மூலம் ராம பக்தி அடங்கும். இத்தகைய ஆழமான கலாச்சார வேர்களும் பக்தியும் பல ஆண்டுகளாக செழித்து வளர்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. #ShriRamBhajan’’
*****
ANU/AD/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1998060)
வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam