பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JAN 2024 8:17AM by PIB Chennai

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சுவாமி விவேகானந்தர் குறித்த தனது கருத்துகளின் காணொலிஇயையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"உலக அரங்கில் இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை நிறுவிய சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான தேசிய இளைஞர் தினத்தில் அவருக்கு மரியாதை  செலுத்துகிறேன். ஆற்றலும், உற்சாகமும் நிறைந்த அவரது எண்ணங்களும், செய்திகளும் காலங்காலமாக இளைஞர்களை ஊக்குவிக்கும்."

***

(Release ID: 1995393)

ANU/PKV/BR/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1995407) வருகையாளர் எண்ணிக்கை : 190