பிரதமர் அலுவலகம்
கீதாபென் ரபாரி பாடிய 'ஸ்ரீ ராம் கர் ஆயே' பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
प्रविष्टि तिथि:
07 JAN 2024 9:25AM by PIB Chennai
சுனிதா ஜோஷி (பாண்ட்யா) இயற்றி, மவுலிக் மேத்தா இசையமைத்து, கீதாபென் ரபாரி பாடிய "ஸ்ரீ ராம் கர் ஆயே" என்ற பக்தி பஜனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமரின் தெய்வீகமான-பிரமாண்ட கோவிலுக்கு ராம் லல்லாவின் வருகைக்கான காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அவரது குடமுழுக்கிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். கீதாபென் ரபாரி அவர்களின் இந்தப் பாசுரம் அவரது வரவேற்பைப் போற்றுகிறது. #ShriRamBhajan"
----
ANU/PKV/BS/DL
(रिलीज़ आईडी: 1993913)
आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam