குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐந்து நாடுகளின் தூதர்கள் இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்

प्रविष्टि तिथि: 05 JAN 2024 5:43PM by PIB Chennai

அஜர்பைஜான்லெசோத்தோ, ஜாம்பியாஇலங்கை மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (05.01.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் நியமன  சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள்:

1.   அசர்பைஜான் குடியரசின் தூதர் திரு எல்சின் நாரிமன் ஓக்லு ஹுசைனி

2.   லெசோத்தோ நாட்டின் தூதர் திருமதி லெபோஹாங் வாலண்டைன் மொச்சாபா

3.  ஜாம்பியா குடியரசின் தூதர் திரு பெர்சி பி.சந்தா,

4.   இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தூதர் திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன

5.   கிரேக்கத் தூதர் திருமதி அலிகி கௌட்சோமிடோபௌலோ

-----

(Release ID: 1993564)

ANU/AD/BS/KPG/KRS


(रिलीज़ आईडी: 1993625) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi