பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு தஞ்சிபாய் செங்கானி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 05 JAN 2024 5:02PM by PIB Chennai

மாண்ட்வி முன்னாள் எம்.எல். தஞ்சிபாய் செங்கானி மறைவுக்கு பிரதமர் திருநரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"மாண்ட்வி முன்னாள் எம்.எல். தஞ்சிபாய் சங்கானியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.

அவரது தெய்வீக ஆன்மாவுக்கு இறைவன் தனது காலடியில் ஒரு இடத்தைக் கொடுத்துள்ளார். இந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும்ஓம் சாந்தி....!!"

----

(Release ID: 1993520)

 

ANU/PKV/BS/KPG/KRS 


(Release ID: 1993592)