பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்கும் சுவாதி மிஸ்ராவின் பக்திப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 03 JAN 2024 8:07AM by PIB Chennai

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்று சுவாதி மிஸ்ரா பாடிய பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்கும் சுவாதி மிஸ்ராவின் இந்த பக்திப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது...

#ShriRamBhajan"

***

(Release ID: 1992562)

ANU/PKV/IR/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1992592) வருகையாளர் எண்ணிக்கை : 148