பிரதமர் அலுவலகம்
2024 சிறப்பான ஆண்டாக அமைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JAN 2024 7:54AM by PIB Chennai
2024 சிறப்பான ஆண்டாக அமைய அனைவருக்கும் பிரதமர்
திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"2024 சிறப்பான ஆண்டாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு அனைவருக்கும் செழிப்பு, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும்.
***
ANU/PKV/SMB/AG
(வெளியீட்டு அடையாள எண்: 1992032)
வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam