பிரதமர் அலுவலகம்
வேளாண் ட்ரோன்களின் முன்னேற்றம் வேளாண் துறையில் பயனுள்ள மற்றும் திறமையான தொழில்நுட்பத்தை வழங்குகிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2023 12:14PM by PIB Chennai
வேளாண் துறையில் ட்ரோன்களின் முன்னேற்றம் விவசாயிகளின் வருவாயை எவ்வாறு அதிகரித்துள்ளது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என்பதை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் எடுத்துக் கூறியுள்ளார்..
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரையைப் பகிர்ந்து, சமூக ஊடக எக்ஸ்-ல் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"கிசான் ட்ரோன்களின் முன்னேற்றம், திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கான பயனுள்ள மற்றும் திறமையான நுட்பத்தை எவ்வாறு வழங்குகிறது என்பதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்குகிறார். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது."
*******
ANU/PKV/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1990047)
வருகையாளர் எண்ணிக்கை : 137
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam