பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 DEC 2023 1:44PM by PIB Chennai

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் சென்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.”

***

ANU/PKV/IR/AG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 1988742) வருகையாளர் எண்ணிக்கை : 127