வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2023, நவம்பர் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)
Posted On:
14 DEC 2023 12:00PM by PIB Chennai
2022 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 நவம்பர் மாதத்தில் அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் 0.26%-ஆக (தற்காலிகம்) உள்ளது. உணவுப் பொருட்கள், கனிமங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கணினி, மின்னணு, மோட்டார் வாகனங்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள், பிற உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக 2023 நவம்பரில் பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்கள் மற்றும் அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் கூறுகளின் கடந்த மூன்று மாதங்களுக்கான குறியீட்டு எண்கள் மற்றும் பணவீக்க விகிதம் கீழே தரப்பட்டுள்ளது:
குறியீட்டு எண்கள், வருடாந்திர பணவீக்க விகிதம் (சென்ற ஆண்டுடன் இந்த ஆண்டின் %)*
அனைத்துப் பொருட்கள்/பெரும் குழுக்கள்
|
அடிப்படை (%)
|
செப்டம்பர்-23
|
அக்டோபர்-23 (தற்காலிகம்)
|
நவம்பர்-23 (தற்காலிகம்)
|
குறியீடு
|
பணவீக்கம்
|
குறியீடு
|
பணவீக்கம்
|
குறியீடு
|
பணவீக்கம்
|
அனைத்துப் பொருட்கள்
|
100.0
|
151.8
|
-0.07
|
152.1
|
-0.52
|
152.9
|
0.26
|
I. முதன்மைப் பொருட்கள்
|
22.62
|
183.6
|
4.38
|
184.5
|
1.82
|
186.9
|
4.76
|
II. எரிபொருள் & மின்சாரம்
|
13.15
|
153.1
|
-3.35
|
154.1
|
-2.47
|
155.3
|
-4.61
|
III. உற்பத்திப் பொருட்கள்
|
64.23
|
140.4
|
-1.27
|
140.3
|
-1.13
|
140.4
|
-0.64
|
உணவுக் குறியீடு
|
24.38
|
178.4
|
1.88
|
179.6
|
1.07
|
183.1
|
4.69
|
*கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிட்டு வருடாந்திர மொத்த விலைக் குறியீட்டு எண் பணவீக்க விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது
***
ANU/SMB/PKV/RR/KPG
(Release ID: 1986303)
Visitor Counter : 108