பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யூத மக்களுக்கு பிரதமர் ஹனுக்கா பண்டிகை வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2023 7:55PM by PIB Chennai

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹனுக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் டேக் செய்துள்ளார்.

சமூக ஊடக  எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஹனுக்கா சமீச்! ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள நமது யூத நண்பர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் அமைதியையும், நம்பிக்கையையும், பிரகாசத்தையும் கொண்டு வரட்டும். @netanyahu"

----------


ANU/AD/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1984769) வருகையாளர் எண்ணிக்கை : 159