பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 DEC 2023 7:04PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் (@myogiadityanath) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.”
***********
ANU/AD/PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1983946)
வருகையாளர் எண்ணிக்கை : 141
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam