பிரதமர் அலுவலகம்
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்குப் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Posted On:
06 DEC 2023 12:35PM by PIB Chennai
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06-12-2023) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"மகாபரிநிர்வாண் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினேன்."
*******
ANU/SMB/PLM/KV
(Release ID: 1983003)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam