பிரதமர் அலுவலகம்
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
Posted On:
06 DEC 2023 8:19AM by PIB Chennai
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறிருப்பதாவது;
“மதிப்பிற்குரிய பாபா சாஹேப் இந்திய அரசியலமைப்பின் சிற்பியாகவும், சமூக நல்லிணக்கத்தின் அழியாத வீரராகவும் இருந்தார். சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதை மிகுந்த வணக்கங்கள்."
******
ANU/SMB/BS/KV
(Release ID: 1982960)
Visitor Counter : 124
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam