இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2023 11:14AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கு, அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்.”
*****
ANU/SMB/BS/DL