பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரை சந்தித்து பிரதமர் தீபாவளி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2023 8:16PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் X இல் பதிவிட்டுள்ளதாவது:

"குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தேன்"

****  

SM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1976523) வருகையாளர் எண்ணிக்கை : 131