பிரதமர் அலுவலகம்
தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2023 9:14AM by PIB Chennai
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியதாவது:
“நாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.”
“அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்தச் சிறப்புவாய்ந்த பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடட்டும்.”
****
PKV/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1976460)
வருகையாளர் எண்ணிக்கை : 146
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam
,
Malayalam