பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2023 8:24PM by PIB Chennai

ஒடிசா ஆளுநர் திரு ரகுபர் தாஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

ஒடிசா ஆளுநர் திரு ரகுபர் தாஸ் @dasraghubar, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”

*****

 

ANU/SMB/BR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1975297) வருகையாளர் எண்ணிக்கை : 149