பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2023 7:39PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ5 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ5 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துவதுடன் இனி வரும் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்."
Release ID: 1972178
(வெளியீட்டு அடையாள எண்: 1972809)
வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam