பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர்-டி46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்துக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2023 8:17PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர்-டி46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“ஆடவர் 1500 மீட்டர் டி46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்துக்கு வாழ்த்துகள். இது ஒரு அசாதாரணமான மற்றும் ஊக்கமளிக்கும் செயல்திறனாக அமைந்தது.”
***
(Release ID: 1970527)
ANU/ PKV/ BR/ KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1970623)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam