பிரதமர் அலுவலகம்
நவராத்திரி பண்டிகையின் மகாநவமி தினத்தன்று அன்னை சித்திதாத்ரியிடம் பிரதமர் பிரார்த்தனை
प्रविष्टि तिथि:
23 OCT 2023 10:05AM by PIB Chennai
நவராத்திரி பண்டிகையின் மகாநவமி தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அன்னை சித்திதாத்ரியை வணங்கியுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உறுதியை நிறைவேற்ற அவர்களுக்கு ஆசி வழங்குமாறு அவர் தேவியிடம் பிரார்த்தனை செய்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“நவராத்திரி பண்டிகையின் மகாநவமி என்பது சித்தி மற்றும் முக்தியின் தாயான சித்திதாத்ரியை வழிபடும் நாளாகும். நாட்டில் உள்ள எனது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் உறுதியை நிறைவேற்ற அவர்களை ஆசீர்வதிக்க அன்னையை பிரார்த்திக்கிறேன்.”
***
ANU/PKV/BR/AG
(रिलीज़ आईडी: 1969965)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam