பிரதமர் அலுவலகம்
அன்னை காத்யாயினியிடம் பிரதமர் ஆசி பெற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2023 10:15AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் ஆறாவது நாளில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னை காத்யாயினியின் ஆசீர்வாதத்தைக் கோரியுள்ளார். தேவி பிரார்த்தனைகளைக்கான திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரியின் புனித சஷ்டி நாளில் அன்னை காத்யாயனிக்கு எனது வணக்கங்கள்."
***
ANU/SMB/BS/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1969343)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam