பிரதமர் அலுவலகம்
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
11 OCT 2023 9:38AM by PIB Chennai
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நானாஜி தேஷ்முக் நாட்டின் கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும் என்று திரு. மோடி மேலும் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளில் அவருக்கு எனது தாழ்மையான மரியாதை. நாட்டின் கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தியாகமும், சேவை மனப்பான்மையும் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும்."
***
ANU/SMB/PKV/AG
(रिलीज़ आईडी: 1966533)
आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam